சென்னை அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், வள்ளூவர்கோட்டம், கோடம்பாக்கம், வடபழனி, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மண்டலமாக மாறியுள்ள நிலையில் தமிழகத்தில் சில இடங்களில் கனமழையும்,சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.
இந்நிலையில் வெதர்மேன் 2010-ம் ஆண்டுக்கு பிறகு இந்த வருடம் அதிக மழை இருக்கும் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
.

Comments