கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமி பீதி,இரவு முழுவதும் கவலையாய் தூங்காமல் விழித்திருக்கும் கடற்கரை மக்கள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமி பீதி நிலவி வருகிறது. இதன் காரணமாக இரவு நேரங்களில் மக்கள் தூங்காமல் விழித்திருக்கின்றனர்.
இது வதந்தியா அல்லது உண்மையா என்ற குழப்பத்தில் கடற்கரை மக்கள் இருந்து வருகின்றனர்.
கன்னியாகுமரியில் தரிசனத்திற்கு டிசம்பர் மாத தொடக்கத்தில் நிறைய அய்யப்ப பக்தர்கள் வருவதுண்டு
கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் நிறைய மக்கள் உயிரிழந்தனர்.இவர்களில் அய்யப்ப பக்தர்களும் சில பேர் உயிரிழந்தனர்.
இந்த சுனாமி பீதி காரணமாக அய்யப்ப பக்தர்களின் வருகையும் வெகுவாக குறைந்துள்ளது.
மேலும் சுனாமி குறித்து பரப்புவோருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக அரசின் சார்பில் கடலோர மாவட்டங்களில் சுனாமி ஒத்திகைப் பயிற்சி நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரியில் பூத்துறை, குளச்சல் மற்றும் ராஜாக்கமங்கலம் ஆகிய இடங்களில் இந்த
ஒத்திகை பயிற்சி நடைபெறுகிறது.

Comments