வேலையை பாக்காமல் குழந்தைகளின் திண்பண்டங்களை தின்று உறங்கிய திருடன்.
ஸ்காட்லாந்து நாட்டில் திருடன் ஒருவன்
வீட்டின் உரிமையாளர் இல்லாத நேரத்தில் வீட்டின் கதவை உடைத்த திருட முயன்றுள்ளான்.
அந்நேரத்தில் அங்கே இருந்த திண்பண்டங்களை பாத்த திருடன் அவைகளை சாப்பிட்டுள்ளான்.
உண்ட மயக்கம் தொண்டனுக்கும் வரும் என்ற பழமொழிக்கு ஏற்ப திருடன் சிறிது நேரம் உறங்கியுள்ளான.
வெகுநேரம் திருடன் தூங்கியதால் வீட்டின் உரிமையாளர் கதவு உடைக்கப்பட்டு இருந்தை கண்டு வீட்டிற்குள்ளே வந்து பார்த்ததில் திருடன் ராஜா போல் தூங்கிகொணடிருந்தான்.
பிறகு வீட்டின் உரிமையாளர் போலிசுக்கு தகவல் கொடுத்துள்ளார் அங்கு வந்த போலிசார் திருடனை கைது செய்தனர்.

Comments