ஏன்டா நெல்லைய மழை பொழக்கும்னு சொன்னீங்க!
இங்க ஒன்னத்ததையும் காணும்.!!
வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நெல்லை தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழையும் சென்னையில் மிதமான மழையும் பெய்யும்
என வானிலை ஆய்வு மையம் தெரிவிரித்திருந்தது.
ஆனால் மழை பெய்வேன்பதோ சென்னையில் தான்.சென்னையில் இரவு முழுவதும் கனமழை பெய்து வருகிறது.
ஆனால் நெல்லையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.மேலும் சில இடங்களில் மிதமான மழைதான் நெல்லையில் பெய்து வருகிறது.
தீருவாருரில் அதிகப்படியான மழை பெய்துள்ளது.தீருவாருர் மாவட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments