ரஜினியின் 2.o ஏப்ரலில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமிஜாக்சன் உட்பட பலர் நடித்துள்ள படம், ’2.o’.
இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தை 450 கோடி ரூபாயில் லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.
இப்படமானது ஜனவரி மாதம் ரீலிஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்நிலையில் மீண்டும் 2.o படத்தின் ரீலிஸ் தேதி மீண்டும் தள்ளிப்போனது.
இதுகுறித்து லைக்கா புரொடக்சன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2.o படத்திற்கு உலகத்தரமான கிராபிக்ஸ் வேலைகள் நடந்துவருகிறது.
மேலும் அமெரிக்காவில் நடைபெறும் இந்த பணி முடிய அதிக நாட்கள் தேவைப்படுகிறது. அதனால் படத்தின் ரிலீஸ் தேதியை ஏப்ரலக்கு தள்ளி வைத்திருக்கிறோம்.
இன்னொரு முக்கியமான காரணம் 2.o படத்தின் வில்லன் நடிகர் அக்சயகுமார் நடித்த 'பத்மன்' திரைப்படம் ஜனவரி 25ல் வெளிடப்படவுள்ளது.
இதை கணக்கில் கொண்டு ரஜினியின் '2.0' படத்தை ஏப்ரலில் வெளியிட படக்குழுவினர் தீர்மானித்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.
ரஜினியின் நடிப்பில் தயாராகி வரும் மற்றொறு படமான காலா படத்தின் ரீலிஸ் தேதி ஜூலை மாதத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
எப்படியிருந்தாலும் 2.o ஏப்ரலில் வெளியாகும் என லைகா புரொடக்ஷன்ஸ் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது எனபதே சந்தோஷம்தான்.

மேேலும் பல புதிய செய்திகளுக்கு sasna news tamil 👈click here

Comments