ஜனவரி 30-ம் தேதியுடன் ஏர்செல் நிறுவனம் 6மாநிலங்களில் தான் அளித்து வரும் டெலிகாம் சேவையினை நிறுத்துகிறது.!!
ஏர்செல் நிறுவனத்தின் கடன் சுமை காரணமாக ஜனவரி 30-ம் தேதியுடன் 6மாநிலங்களில் சேவை நிறுத்தம்
தொலைத்தொடர்பு துறை ஒழுங்கு முறை ஆணையமான டிராய் ஜனவரி 30-ம் தேதியுடன் ஏர்செல் நிறுவனம் 6மாநிலங்களில் தான் அளித்து வரும் டெலிகாம் சேவையினை நிறுத்தி விடும் என்று கூறியுள்ளது
ஏற்கனவே ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணையும் திட்டம் தோல்வியடைந்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
8 கோடியே 90 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்ட ஏர்செல் நிறுவனம் .
இந்திய சந்தையில் 4ஜி சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், சந்தைக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஏர்செல் நிறுவனத்திடம் 4ஜி அலைக்கற்றைகள் இல்லை.
புதிதாக 4ஜி அலைக்கற்றைகளை வாங்க முடியாமல் ஏர்செல் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.
ஏர்செல் நிறுவனத்தின் கடன் சுமை 20 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ள நிலையில் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
40 ஆயிரம் டவர்களை வேறு நிறுவனத்துக்கும் விற்க ஏர்செல் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Comments