வாட்ஸ் அப் புது அப்டேட்: பிற குழு உறுப்பினர்கள் செய்தி பகிர்வதில் கட்டுப்பாடு
பேஸ்புக்கின் இணை நிறுவனமான வாட்ஸ்அப் ஒரு புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்துள்ளது.
அந்த அப்டேட்டின் படி வாட்ஸ் அப் குரூப் அட்மின்கள் தங்கள் வாட்ஸ் அப் குழுவில், பிற வாட்ஸ் அப் உறுப்பினர்கள் புகைப்படங்கள், செய்திகள் பகிர்வதை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை வாட்ஸ் அப் ஏற்படுத்தியிருக்கிறது.
புதிய அப்டேட்டின் (restricted group)மூலம் வாட்ஸ் அப் குழுவின் அட்மின்கள், தங்கள் குழுவில் யார் செய்தி பகிரவேண்டும், என்ன மாதிரியான செய்தி பகிர வேண்டும் என்பதை அட்மின் முடிவு செய்ய முடியும்.

Comments