கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி - நடிகை அனுஷ்கா சர்மா திருமணம் டிசம்பர் 11 ம் தேதி இத்தாலியில் நடந்தது.
இவர்களின் திருமண வரவேற்பு டில்லியில் டிசம்பர் 21 ம் தேதியும்,மும்பையில் டிசம்பர் 26 ம் தேதியும் நடக்க உள்ளது.
தற்போது பனிப்பிரதேசம் ஒன்றிற்கு ஹனிமூன் சென்றுள்ள இந்த ஜோடி, அங்கு தாங்கள் எடுத்துக் கொண்ட செல்பி போட்டோவை இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

Comments