சென்னை : அண்ணா பல்கலைகழகம் முதல் முறையாக எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகளை அனுப்புகிறது.
5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் முடிவுகள் அனுப்பப்படுகிறது என அண்ணா பல்கலைக்கழக நிர்வாகி தெரிவித்துள்ளளார்.
UpHold Justice
Comments