மதுரை கரிமேட்டைச் சேர்ந்த அமர் என்ற இளைஞரை 7 பேர் கொண்ட குழு வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டனர். இதனால் தனிச்சியம் பகுதியில் போலிஸ் குவிக்கப்பட்டளது.இதனால் சிறிதுநேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தனிச்சியம் கிராமத்தில் பேருந்தை வழிமறித்து இளைஞரை வெட்டிக் கொன்றுள்ளனர்.

Comments