Skip to main content

ஸ்மார்ட்போனில் பயனாளர்களின் தகவல்கள் திருடும் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்கள்.!!

ஸ்மார்ட்போனில் பயனாளர்களின் தகவல்கள் திருடுகறது எனக் கூறி இந்திய பாதுகாப்பு துறையால் வெளியிடப்பட்டுள்ள அந்த அப்ளிகேஷன்கள.

சில நாடுகள் அப்ளிகேஷனை பயன்படுத்தி தகவல்களை திருடுவதாகவும் மற்றும் உளவு பார்ப்பதாக இந்திய பாதுகாப்பு துறை குற்றம் சாட்டியுள்ளது.அந்த தடை செய்யப்பட்ட அப்ளிகேஷனின் பட்டியலை இந்திய தகவல் பாதுகாப்பு தறை வெளியிட்டுள்ளது.அந்த பட்டியல் இடம்பெற்ற அப்ளிகேஷன்கள் இதோ

1. Weibo

2. WeChat

3. SHAREit

4. Truecaller

5. UC News

6. UC Browser

7. BeautyPlus

8. NewsDog

9. VivaVideo- QU Video Inc

10. Parallel Space

11. APUS Browser

12. Perfect Corp

13. Virus Cleaner (Hi Security Lab)

14. CM Browser

15. Mi Community

16. DU recorder

17. Vault-Hide

18. YouCam Makeup

19. Mi Store

20. CacheClear DU apps studio

21. DU Battery Saver

22. DU Cleaner

23. DU Privacy

24. 360 Security

25. DU Browser

26. Clean Master – Cheetah Mobile

27. Baidu Translate

28. Baidu Map

29. Wonder Camera

30. ES File Explorer

31. Photo Wonder

32. QQ International

33. QQ Music

34. QQ Mail

35. QQ Player

36. QQ NewsFeed

37. WeSync

38. QQ Security Centre

39. SelfieCity

40. Mail Master

41. Mi Video call-Xiaomi

42. QQ Launcher


இந்த வகை அப்ளிக்கேஷன்கள் பயனாளர்களின் அனுமதியில்லாமல் தகவல்களை திருடுவதாக புகார் எழுந்துள்ளது. 

Comments

Popular posts from this blog

Federal Bank Q1 Results: Net Profit Falls 8% YoY Despite Revenue Growth

  Last Traded Price (LTP):  ₹196.06 (-3.15%) Reporting Date:  Q1 FY25-26 (June 2025 vs. June 2024) Federal Bank released its quarterly earnings today, reporting  mixed financial performance —revenue growth overshadowed by a decline in net profit. Here’s a detailed breakdown: Metric Jun 2025 (₹Cr) Jun 2024 (₹Cr) Growth (%) Revenue 7,151 6,728 +6% Gross Profit 1,707 1,577 +8% Net Profit 947 1,040 -8%

பத்மாவதி படத்தின் பெயர் மாற்றம்.!!

தீபிகா படுகோனே நடிப்பு,சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பத்மாவதி. இப்படமானது டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவிருத்திருந்தது. அனால் இப்படத்தில் ராஜபுத்திர்கள் மற்றும் பத்மாவதி பற்றி தவறான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக ராஜஸ்தான்  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் பல இடங்களில் போரட்டங்கள் வெடித்தது. இப்பிரச்சினையால் படத்தை வெளியிட முடியாமல் போனது.மேலும் இப்படத்திற்கு எதிராக பல அரசியல் கட்சி தலைவர்கள் வெளிப்படையாக தங்களது எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்தனர். பத்மாவதி படமானது டிசம்பர் 28ஆம் தேதி திரைப்பட தணிக்கை குழுவுக்கு சென்றது.படத்தை பார்வையிட்ட தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்க முடிவு செய்துள்ளது. மேலும் முக்கியமாக பத்மாவதி என்ற படத்தின் தலைப்பை மாற்ற பரிந்துரை செய்துள்ளது. அதாவது பத்மாவதி என்ற தலைப்பை பத்மாவத் என மாற்றுமாறு கேட்டுக் கொ‌ண்டு‌ள்ளது. படத்தில் சில மாற்றங்களை செய்யவும்,படத்தில் 26 கட் செய்யவும் சென்சார் போர்டு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தீபிகா படுகோனே நடித்த படங்களில் அதிக எதிர்ப்பு கிளம்பியது பத்மாவதி படம்தான்...

அரவிந்த் சாமியுடன் இணைந்த மீசைய முறுக்கு ஆத்மிகா!!

அரவிந்த் சாமி நடிக்கும் ‘நரகாசூரன்’ படத்தில், ஆத்மிகாவும் நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன . இவர், ‘மீசைய முறுக்கு’ படத்தில் ஆதிக்கு  ஜோடியாக நடித்தவர...