12 வயதிற்கும் குறைவான சிறுவர் சிறுமியர்களை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை-மத்தியபிரதேச அரசு.
மக்களின் கோரிக்கையை ஏற்று சிங் சௌஹான் தலைமையிலான மத்தியபிரதேச அரசு 12 வயதிற்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்ற சட்டத்தை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது.
இந்த சட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Comments