தமிழ் சினிமாவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் நடிகை தமன்னா.
இவர் அண்மையில் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் அவரது உடை அனைவரையும் கவரும் வகையில் இருந்தது.
ஆனால் அவருடைய காலணிகள் சரியாக இல்லாததால் அவர் மேடையில் பல முறை வழுக்கி விழுந்தார்.
இதனை கண்ட ரசிகர்கள் கத்தி கூச்சலிட்டு உள்ளனர். இதனால் தமன்னா அங்கிருந்து உடனடியாக வெளியேறியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதோ, அந்த வீடியோ
Comments