அம்பேத்கர் நகர் தெருக்களில் ஆளுநர் செல்லும்போது வீட்டின் ஓரமாக உள்ள கீற்று மறைப்புக்குள் இருந்த தடுப்புகளை அகற்றிவிட்டு தூய்மை பணிகளை மேற்கொண்டார்.
ஆனால் கீற்று மறைப்புகள் ஏழைகளது குளியலறை என தெரியாததால் அங்கு நுழைந்த ஆளுநரை பார்த்து அங்கு குளித்துக்கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் பதறியடித்து ஒளிந்து கொண்டார்.
இதனையடுத்து ஆளுநரும் அதிகாரிகளும் அங்கிருந்து வேகவேகமாக நகர்ந்தனர்.
ஆனால் பெண்கள் சத்தம் போட பொதுமக்கள் ஆளுநரை சூழ்ந்து கொண்டணர் பிறகு அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர்.இதனால் அம்பேத்கர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது

Comments